வீரப்பன்
இந்தப் பெயரைக் கேட்டால் யார் நடுங்குகிரார்களோ இல்லையோ அரசு அதிகாரிகள் நடுங்குவார்கள் .
சத்தி வனப்பகுதியைப் பொறுத்தவரை வீரப்பன் ஒரு ராபின் ஹூட் மாதிரி .
கர்நாடகம் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதும் ,சுருட்டிக் கொண்ட தனது வாலை
நம் காதுக்குள் விட்டு ஆட்டுகிறது .
வீரப்பனை எதிர்மறையாக பலர் உணர்ந்தாலும், வீரப்பன் வாழ்ந்த காட்டிற்கு அருகே இருக்கும் கிராம மக்கள் தங்கள் காவல் தெய்வமாகத்தான் வீரப்பனைப் பார்த்தார்கள்.
பெருஞ்செல்வந்தர்களின் செல்வங்களை முறையற்ற வகையில் களவாடி அதை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்து வாழ்வு நடத்திய ஏழைகளின் பங்களான் எனப்படும் ராபின் ஹூட்டின்