Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

கோவை கொடீசியா-தோட்‌டக்கலை துறை கண்காட்சி

பல நாட்களுக்குப் பிறகு பதிவிடுவதில் மகிழ்ச்சி.இந்த முறை கோவை கொடீசியாவில் நடைபெற்ற தோட்‌டக்கலை துறை கண்காட்சி பற்றி பதிவிட இருக்கிறோம்.முகநூல் நண்பர் ஒருவர் கண்காட்சி பற்றி கேட்டிருந்தார்.தவிர்க்க இயலாத காரணத்தால் நாம் செல்ல இயலவில்லை.நம் நண்பர் குழு ஒன்று பார்வையிட்டு,நமக்காக புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.இதோ உங்கள் பார்வைகளுக்கு.
பூக்களால் அலங்காரம் செய்யப்பட்ட உருவங்கள் மனத்தை கவருவதாய் இருந்தன.




வளரும் வேளாண்மை,பசுமை விகடன் போன்ற விவசாய இதழ்களுக்கு சந்தா ,வசூலிக்கப்பட்டது.
அடுத்த பசுமை விகடனில் முழு விபரம் வெளியாகும்.


0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips