அறிவிப்பு
நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
labels
நிகழ்வுகள்
படித்ததில் பிடித்தது
என்றும் நினைவில்
வரலாறு
கவிதை
கதைகள்
நகைச்சுவை
செய்திகள்
ஆன்மீகம்
சுற்றுலா
தமிழகம்
தொழில்நுட்பம்
மருத்துவம்
திரைத்துறை
அன்பு தெய்வம்
எப்படி அடையாளம் காண்கிறாய்
எத்தனை வருடங்கள் ஆனாலும் ,
எவ்வளவு தூரம் போனாலும் ,
நீ மறக்கவில்லை,
நண்பர்களும் ,சொந்தங்களும்
மறந்து போன என்னை
நீ மறக்கவில்லை !
உன் அன்பான வாலாட்டதின் முன்
தோற்றுப் போய் விடுகின்றன
உன்னை மறந்தே போய்விட்ட என் அன்பு ?.
Tweet
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Animated Social Gadget
-
Blogger And Wordpress Tips
0 comments:
Post a Comment