Blogger Widgets

அறிவிப்பு

நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

எதையும் தாங்குவோம் !

காற்றும் புகையும்




கலைத்துவிடுகின்றன ,



ஆயிரமாயிரம் கால்கள்



நடந்தாலும்



உன்னையாரும் அறியவில்லை.,,



உன்னுள்ளே அனைத்தும் அடக்கம்



காகிதமாக இருந்தாலும் ,



காற்றாக இருந்தாலும் ,உன்னுள்ளேயே



தஞ்சம் புகுகின்றன! .,



எல்லாவற்றையும் எப்படி தாங்கிக் கொள்கிறாய்?.



உன்னிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும் ,.



நல்லதும், தீயதும் எப்படி வந்தாலும்



ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற



வாழ்க்கைத் தத்துவத்தை,....



"குப்பைத்தொட்டி"................


முக்கிய செய்தி :பல நாட்களாக பதிவுலகமும் ,முகநூல் பக்கமும் வர முடியாமல் போய்விட்டது .
 ஒரே குஷ்டமப்பா ?.
இனி தொடர்ந்து எழுதலாம் ,
எல்லோரும் கடவுளை நன்னா வேண்டிக்குங்கோ !
நானும் பதிவர்தான்,நானும் பதிவர்தான்.(எவ்வளவு சமாளிக்க வேண்டியிருக்கு ).அவ்
மீண்டும் மற்றுமொரு புதிய பதிவில் சந்திப்போம் .







0 comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips