தொலைக்காட்சிகளில் இப்பொழுதெல்லாம் விளம்பரங்களின் ஆக்கிரமிப்புதான்.
10 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரங்கள்தான்.சரி இருந்துட்டுப் போகட்டும்.
இதைவிடக் காமெடி தொலைபேசி வழி நேரடி ஒளிபரப்பில் நம்மாளுக அரைமணி
நேரம் காத்திருந்து ,சரி லைன் கெடச்சு ”ஹலோ!நான் இன்னார் பேசறேன்.”
அப்படீன்னு சொல்லி முடிப்பதற்குள் அவளும் தங்கிலீஸ்ல,
“ஹலோ!யார் பேசறீங்க,சரியா ”கேக்கலை,உங்க டி.வி. வால்யூமக் கம்மி
பண்ணுங்க!”,இது தொகுப்பாளினி.
நம்மாளும் அசடு வழிஞ்சுட்டே ”நாந்தான் பேசறேன்,நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க,உங்க
வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு”அப்படீங்குவார்.
ரியாக்சனும் இல்லாம “எப்படி இருக்கீங்க” அப்படீன்னு பேச்ச மாத்துவா!
”நான் நல்லா இருக்கேன்,நீங்க எப்படி இருக்கீங்க?”இது நம்மாளு.
இவனுககிட்ட ஒரு கேள்வி:
“அவ நல்லா இருந்தா என்ன,இல்லாட்டி என்ன?
முதல்ல உன் வீட்டுல இருக்கறவங்கள நல்லா வையுங்கடா!
அப்புறம் அவளுககிட்ட நலம் விசாரிக்கலாம்.”இது இப்படியே தொடரும்போதே
அவ லைனக் கட் பண்ணிட்டு பாட்டப் போட்ருவா.நம்மாள் முகத்தப் பாக்கணுமே.
2.இது பரவா இல்ல.சோசியல் மேட்டரு சமாளிச்சுக்கலாம்,
slice விளம்பரக் கொடுமை இருக்கே,அப்பப்பா,தாங்க முடியலடா சாமி!
அந்த பாட்டில் மூடியில நம்பர் இருக்காம்,டயல் பண்ணி கத்ரீனாவை கூப்பிடரதாம்,
விட்டா டி.வி.யிலயே விபச்சாரம் பண்ணுவாங்கப்பா,
இந்த slice(pepsi)க்காரன் என்ன மாமா பயலா?
டேட்டிங்க்குற பேர்ல என்ன கூத்தெல்லாம் நடக்குதோ?
ஒவ்வோர் கம்பெனிக்காரனும் நடிகைக கிட்ட ஒப்பந்தம் போட்டு தொழில் பண்ணுவானுக!
இதனாலேயே விளம்பரங்களுக்கு சென்ஸார் வேணுமய்யா?
இல்லன்னா ஒவ்வொரு நடிகையும் மறைமுகமா செய்துட்டு
இருக்கற தொழில பப்ளிக்கா ,டி.வி.ல விளம்பரம் பண்ணி செய்ய ஆரம்பிச்சுடுவாங்க..
விளம்பரத்துல “இடைத்தரகர்கள் கிடையாது”அப்படீன்னு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த மாதிரித்தான் தீபிகா படுகோனுக்கும்,பூனம் பாண்டேவுக்கும் கொடுத்தே
kingfisher airlines கடனாகிப் போச்சு,.கவர்ண்மெண்ட் காப்பாத்தறதாம் விஜய் மல்லையாவை.
இவனும்,இவன் பையனும் எவகிட்டயோ போனதுக்கு நம்ம பணம் கொடுக்கறதா?
இதுக்கெல்லாம் நம்ம ராமதாஸ் போராட மாட்டாரா?
எல்லோரும் நல்லா தேடுங்கப்பா!ஒவ்வொரு slice பாட்டிலுக்குள்ளும்
கத்ரீனா இருக்காளாம்.
அத்தாம் பெரிய பொம்பள எப்படி இத்துனூண்டு புட்டிக்குள்ள இருக்க முடியும்.
கத்ரீனா எங்கே?”க்ரவுணுக்கு அண்டர்”
எப்பா புண்ணியவான் ஒளிபரப்புத்துறை நிர்வாகிகளே! விளம்பரம் எடுக்கும் நிறுவனங்களையும்,டி.வி.க்களையும் கொஞ்சம் கவனீங்க.
இவனுக ரவுசு தாங்க முடியல.
Tweet
0 comments:
Post a Comment